Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கோலிவுட் பேரரசர் விஜய், மக்கள் தலைவன் அஜித்' - அடுத்த சண்டை ஆரம்பம்

04 டிச, 2019 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Vijay---Ajith-fans-fight-again-in-Twitter

'நீ ஒண்ணு டிரென்ட் பண்ணா, நான் ஒண்ணு டிரென்ட் பண்ணுவேன்' என்று தான் டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையேயான சண்டை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மிகவும் கீழ்த்தரமான ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இருவரது ரசிகர்களும் மிக மோசமாக சண்டையிட்டுக் கொண்டார்கள்.

விஜய் நாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' படம் வெளிவந்து இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனால், விஜய் ரசிகர்கள் #27YrsOKwEmperorVIJAY என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி 10 லட்சம் வரை பதிவிட்டு பெருமைப்பட்டு வருகின்றனர்.

அதற்குப் போட்டியாக அஜித் ரசிகர்கள் #மக்கள்தலைவன்அஜித் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டுவீட் செய்து வருகின்றனர். இன்றைய இந்த டுவிட்டர் சண்டை இத்துடன் நிற்குமா அல்லது வழக்கம் போல கீழ்த்தரமாக போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராகவா லாரன்ஸ் - வெங்கட் பிரபு புதிய கூட்டணிராகவா லாரன்ஸ் - வெங்கட் பிரபு புதிய ... தலைவி - சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி ? தலைவி - சசிகலா கதாபாத்திரத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
04 டிச, 2019 - 18:45 Report Abuse
Chandrasekar Ganesh சண்டைகள் தொடரட்டும்
Rate this:
JMK - Madurai,இந்தியா
04 டிச, 2019 - 17:17 Report Abuse
JMK ஒருத்தருக்கு டான்ஸ் தவிர நடிப்பு சுட்டு போட்டாலும் வாராது ? இன்னொருத்தர் டயலாக் டெலிவரி சரியாக இருக்காது ? இவங்க ரெண்டு பேருக்கும் சூப்பர் ஸ்டார் அகா இந்த ஜென்மத்துல முடியாது என்று தெரிந்தும் இவங்க ரெண்டு போராட ரசிகர்கள் தொல்லை தாங்க முடியல ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in