Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛டம்மி ஜோக்கர்'

04 டிச, 2019 - 11:38 IST
எழுத்தின் அளவு:
New-movie-titled-as-Dummy-joker

ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் தயாரித்து, நடித்துள்ள படம் ‛டம்மி ஜோக்கர்'. வினோ நாகராஜன்-என்.கல்யாணசுந்தரம் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள். நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி பற்றி இயக்குனர்கள் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி கிராமத்திற்கு வருகிறார் வெளிநாட்டில் வாழும் மகன். அவருக்கு அந்த ஊரில் கதாநாயகனும், நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் மக்களே செல்ல பயப்படும் ஒரு பேய் பங்களாவை காட்டி இந்த வீட்டுக்குள் சென்ற உங்கள் தந்தை வெளியில் வரவில்லை என்கிறார்கள். வந்தவர் துணிச்சலுடன் அந்த வீட்டுக்குள் தந்தையை தேடி அந்த வீட்டுக்குள் செல்கிறார்.

தந்தை கிடைத்தால் அவருக்கு. அந்த வீட்டில் இருக்கும் புதையல் கிடைத்தால் நமக்கு என்று கிராமத்து நண்பர்களும் அவருடன் செல்கிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. காமெடி, திகில் இரண்டும் கலந்து உருவாக்கி இருக்கிறோம் என்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛சம்பவம்' எங்க தலைப்பு: விஜய் படக்குழுவிற்கு இயக்குனர் விளக்கம்‛சம்பவம்' எங்க தலைப்பு: விஜய் ... 5 மொழிகளில் தயாராகும் அவனே ஸ்ரீமன் நாராயணா 5 மொழிகளில் தயாராகும் அவனே ஸ்ரீமன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in