Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛கேஜிஎப் 2'-வுக்காக இந்திராவாக மாறிய ரவீணா டாண்டன்

03 டிச, 2019 - 19:33 IST
எழுத்தின் அளவு:
Raveena-Tandon-in-KGF-2

கடந்த வருடம் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'கேஜிஎப் சாப்டர்-1'. பிரசாந்த் நீல் என்பவர் இயக்கத்தில், யஷ் நடிப்பில் வெளிவந்தது. கோலார் தங்கவயலில் பணிபுரியும் அடிமை தொழிலாளர்களை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது கேஜிஎப் 2' என்கிற பெயரில் தயாராகி வருகிறது. இதிலும் யஷ் கதாநாயகனாக நடிக்க, வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார்.

இதில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் நடிக்கிறாராம். இவர் ஆளவந்தான், சாது உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்தவர்.. பீரியட் படமாக உருவாக்கி வரும் கே.ஜி.எப்-2வில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் ரவீணா.

அரசியல் தலைவர்களின் கதாபாத்திரம் இடம் பெற்றாலே சென்சாரிலோ, அரசியல் கட்சிகளிடம் இருந்தோ எதிர்ப்பு வரும் என்பதால் எந்தவித சர்ச்சையும் எழாதவாறு கவனமாக இந்த கேரக்டரை உருவாக்கியுள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் பட வாய்ப்பை நழுவவிட்ட ராஷ்மிகாவின் மாஜி காதலர்தர்பார் பட வாய்ப்பை நழுவவிட்ட ... கங்கணாவை பின்பற்றாதீர்! கங்கணாவை பின்பற்றாதீர்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in