Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிசம்பர் 6ல் சிறு படங்களின் மோதல், முந்தப் போவது யார் ?

03 டிச, 2019 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Who-will-win-the-race-on-Dec-6

2019ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் டிசம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை, 'தனுசு ராசி நேயர்களே, இருட்டு, ஜடா, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த நான்கு படங்களுமே சிறிய படங்கள்தான். ஒவ்வொரு படத்திலும் கதை சிறப்பாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண், சுந்தர் சி, கதிர், தினேஷ் ஆகிய ஹீரோக்கள் இந்த வார மோதலில் உள்ளார்கள். இந்த வாரப் படங்களில் 'இருட்டு' படத்தைத் தவிர மற்ற படங்களின் இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள்.

'தனுசு ராசி நேயர்களே' படம் மூலம் நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி, 'ஜடா' படத்தின் மூலம் குமரன், 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் மூலம் அதியன் ஆதிரை இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

ராசி பற்றிய ஒரு படம், ஒரு பேய்ப் படம், ஒரு விளையாட்டு படம், ஒரு சமூகக் கரூத்துள்ள படம் என வேறு வேறு கதைகளைக் கொண்ட படங்களான இவற்றில் எந்தப் படம் ரசிகர்களைக் கவரப் போகிறது ?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு - பாராட்டா, கூட்டணியா ?ரஜினி - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு - ... இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ மோதல்: என்ன செய்யும் சமரச தீர்வு மையம்? இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ மோதல்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in