Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை ஆனார் கே.பாலச்சந்தரின் மருமகள்

03 டிச, 2019 - 14:42 IST
எழுத்தின் அளவு:
K-Balachanders-nephew-turn-as-actress

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்திரனின் மகனும், சின்னத்திரை தயாரிப்பாருளமான மறைந்த கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம். தற்போது அவர் கணேஷ் பாபு இயக்கும் கட்டில் படத்தில் நாயகனின் அம்மாவாக நடிக்கிறார். தான் நடிக்க வந்தது பற்றி கீதா கைலாசம் கூறியதாவது:

நடிப்பு எனக்கு புதிதில்லை. எனது கணவர் இருக்கும்போது மின்பிம்பங்கள் நிறுவனத்தை ஏற்று நடத்தினேன். மர்மதேசம் தொடரை தயாரித்தேன். அவரது மறைவுக்கு பிறகு நானே ஒரு நாடகம் இயக்கி, நடித்தேன். அதன்பிறகு மெரினா தியேட்டர் குழுவில் இணைந்து நிறைய நாடகங்கள் நடித்தேன். எங்கள் குடும்ப நண்பர் கணேஷ்பாபு கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டில் படத்தில் நடிக்கிறேன்.

ஒரு காலத்தில் ஓஹோ என வாழ்ந்து விட்டு தற்போது சாதாரண நிலைக்கு வந்த ஒரு தாயின் கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தில் எனக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு செய்வேன். எங்கள் குடும்பத்தினர் அனைவரின் ஒப்புதலோடும், வாழ்த்துகளோடும் நடிக்க வந்திருக்கிறேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் ராசி நேயர்களுக்கு யு/ஏ சான்றுதனுஷ் ராசி நேயர்களுக்கு யு/ஏ சான்று தனுஷ் படப் பெயரில் சிவகார்த்திகேயன் தனுஷ் படப் பெயரில் சிவகார்த்திகேயன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
05 டிச, 2019 - 12:59 Report Abuse
சர்வாதிகாரி சொடலை வாழ்த்துக்கள் மாமனார் பாணியில் எடுக்கப்படும் கதைகளில் புரட்சி பெண்ணாக நடிங்க, அப்போ தான் மக்கள் மனதில் நன்றாக பதிவீர்கள்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04 டிச, 2019 - 03:54 Report Abuse
J.V. Iyer வாழ்த்துக்கள் அம்மா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in