Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் ராசி நேயர்களுக்கு யு/ஏ சான்று

03 டிச, 2019 - 14:36 IST
எழுத்தின் அளவு:
U/A-certificate-for-Dhanush-Rasi-Neyargalae

ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் படம் ‛தனுசு ராசி நேயர்களே'. இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோ. ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகன்கனா சூர்யவன்ஷி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர். இவர்கள் தவிர ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, டேனியல் ஆன் போப், சார்லி, பாண்டியராஜன், மயில்சாமி, டி.எஸ்.கே.அஸ்வின், ஹரிதா, சம்யுக்தா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார், பி.கே.தர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் வருகிற 6ந் தேதி வெளிவருகிறது. கிட்டதட்ட அடல்ட் காமெடி படம் என்கிற இமேஜை பெற்றுள்ள படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சஞ்சய் பாரதி கூறியதாவது: இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்தது குறித்து எங்கள் குழுவே மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. தனுசு ராசி நேயர்களே படம் முழு நீள நகைச்சுவை மட்டுமின்றி, மெலிதான காதல் மற்றும் அனைவருக்குமான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகும். அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையிலான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எனது குறிக்கோளை தனுசு ராசி நேயர்களே படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாற்காலி: அமீர் நடிக்கும் அரசியல் படம்நாற்காலி: அமீர் நடிக்கும் அரசியல் ... நடிகை ஆனார் கே.பாலச்சந்தரின் மருமகள் நடிகை ஆனார் கே.பாலச்சந்தரின் மருமகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in