Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.. ஏன்?

02 டிச, 2019 - 19:51 IST
எழுத்தின் அளவு:
Rajini-celebrating-his-birthday-today-..-Why?

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான, டிசம்பர் 12ம் தேதியை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், ரஜினி சத்தமில்லாமல் இன்று(டிச.,2) தனது பிறந்தநாளை கொண்டாடினார்.



நட்சத்திரப்படி, இன்று ரஜினிக்கு பிறந்தநாள். இதனையடுத்து தனது இல்லத்தில், புரோகிதர்களின் வாழ்த்துக்களுடன், மனைவி லதா, மகள்கள், முக்கிய உறவினர்களுடன் ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
‛டாக்டர்' சிவகார்த்திகேயன்‛டாக்டர்' சிவகார்த்திகேயன் மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த ரஜினி மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த ரஜினி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

mukundan - chennai,இந்தியா
03 டிச, 2019 - 16:39 Report Abuse
mukundan எழுவது ஆம் கல்யாணம் கொண்டாடி இருப்பார். அது நச்சத்திர தேதியில் வரும் பிறந்த நாளில் தான் கொண்டாடுவர்.
Rate this:
03 டிச, 2019 - 15:45 Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தமிழ்நாடு உங்களால் தலை நிமிர வேண்டும். வாழ்த்துக்கள்
Rate this:
Sankar - Chennai,இந்தியா
03 டிச, 2019 - 13:04 Report Abuse
Sankar பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் அரசியல் வருவதற்கு காத்துகொண்டு இருக்கும் ஒரு ரசிகன்
Rate this:
RPM - Dindigul,இந்தியா
02 டிச, 2019 - 23:14 Report Abuse
RPM இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in