Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போட்டோவிற்காக பீர் குடித்த பிரகதி

02 டிச, 2019 - 18:09 IST
எழுத்தின் அளவு:
Pragathi-drinks-beer-for-photo

சின்னத்திரையில் இசை நிகழ்ச்சியில் பாடி பிரபலமானவர் பிரகதி. அதைத் தொடர்ந்து ‛வணக்கம் சென்னை, பரதேசி' உள்ளிட்ட பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாடி புகழ் பெற்றார்.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் தனது போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அப்படியாக சில நாட்களுக்கு முன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பீர் குடிக்கும் படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். போட்டோவிற்காக இதை வாங்கி ஒரு சிப் அடித்தேன் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பேனா பரிசு: நெகிழ்ச்சியில் விவேக்பேனா பரிசு: நெகிழ்ச்சியில் விவேக் மாற்றத்தை உருவாக்க தேர்தலில் போட்டி: ராஜேந்தர் மாற்றத்தை உருவாக்க தேர்தலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sankar - Nellai,இந்தியா
03 டிச, 2019 - 18:28 Report Abuse
sankar தவறில்லை
Rate this:
Jayvee - chennai,இந்தியா
03 டிச, 2019 - 17:58 Report Abuse
Jayvee இப்படித்தா ஆரம்பிக்கும்.. அப்புறம்.. பீருக்காக போட்டோக்கு போசு குடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவாய்
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
03 டிச, 2019 - 14:52 Report Abuse
NewIndia_DigitalIndia அவா குடிச்சா விளம்பரம் , மத்தவன் குடிச்சா டாஸ்மாக் டுமீளன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in