Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவுக்கு அன்பு முத்தம் தந்த சகோதரர்கள்

02 டிச, 2019 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Brother-express-love-to-their-sister-Anushka

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. அவருடைய பிறந்தநாளை கடந்த மாதம் நவம்பர் 7ம் தேதி கொண்டாடினார்.

அனுஷ்காவிற்கு குணரஞ்சன் ஷெட்டி, சாய்ரமேஷ் ஷெட்டி என இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். அவருடைய சகோதரர்கள் அனுஷ்காவுக்காக கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார்கள். அப்போது சகோதரர்கள் இருவரும் அனுஷ்காவுக்கு அன்பு முத்தங்களை ஒரு சேரக் கொடுத்த போட்டோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

அனுஷ்கா, தற்போது நடித்துள்ள 'நிசப்தம்' படம் ஜனவரி 31, 2020ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 64, நடிகர் திடீர் மாற்றம் - என்ன காரணம்?விஜய் 64, நடிகர் திடீர் மாற்றம் - என்ன ... விக்ரம் படத்தில் இணைந்த ஷேன் நிகம் விக்ரம் படத்தில் இணைந்த ஷேன் நிகம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

yuganesan - chennai,இந்தியா
03 டிச, 2019 - 17:40 Report Abuse
yuganesan டேய்... டேய்... என்னாடா பண்றீங்க....?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in