Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமூக வலைத்தளங்களில் பரபரப்பான சரவணன்

02 டிச, 2019 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Saravanan-becomes-trend-in-social-medias

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டவர் அதன் உரிமையாளர் சரவணன். அவர் சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று அவருடைய படத்தின் துவக்க விழா நடைபெற்றது. பல விளம்பரப் படங்களையும், 'உல்லாசம், விசில்' படங்களையும் இயக்கிய ஜேடி-ஜெர்ரி, சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை இயக்க உள்ளார்கள்.

நேற்று இது பற்றிய அறிவிப்பும், பூஜை புகைப்படங்களும் வெளியானது. அதன்பின் நேற்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள், கமெண்ட்டுகள் என சரவணன் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார்.

வேறு எந்த ஒரு அறிமுக நாயகனுக்கும் கிடைக்காத இலவச விளம்பரம் அவருக்கு இதன் மூலம் கிடைத்துவிட்டது. பிரபல டெக்னீஷியன்கள் படத்தில் பணிபுரிவதால் திரையுலகத்தில் உள்ள பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

பட பூஜைக்கே இப்படியென்றால் அடுத்து முதல் பார்வை, டீசர், டிரைலர், படம் வெளியீடு வரை எது வந்தாலும் சமூக வலைத்தளங்களை சரவணன் ஆக்கிரமித்துக் கொள்வார் என்பது மட்டும் உறுதி.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
தோட்டா - பாய்கிறதா, இல்லையா ?தோட்டா - பாய்கிறதா, இல்லையா ? விஜய் 64, நடிகர் திடீர் மாற்றம் - என்ன காரணம்? விஜய் 64, நடிகர் திடீர் மாற்றம் - என்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04 டிச, 2019 - 11:59 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவன் படத்தை பாத்துட்டு மக்கள் சட்டையை கிழிச்சிட்டு ஓடுவாங்க.. சரவணா ஸ்டோர்ஸ் துணி கடையில் வியாபாரம் ஓடும்.. அதான் ஐடியா..
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
04 டிச, 2019 - 10:32 Report Abuse
Allah Daniel அண்ணாச்சி...ஹீரோயினுக்கு சோப்பு போடுறமாதிரி ஒரு சீனு வைங்க... நீங்களும் ‘இளைய தளபதி’ ஆகிடலாம்...
Rate this:
Jayvee - chennai,இந்தியா
03 டிச, 2019 - 17:54 Report Abuse
Jayvee அத்தனையும் வங்கிகள் வியாபாரத்துக்கு கொடுக்கும் கடன் பணம்.. கூடிய சீக்கிரம் இன்னொரு திவால் கம்பனியா??
Rate this:
03 டிச, 2019 - 15:34 Report Abuse
suragobalan அப்போ எங்க தல அவ்ளோ தான், அஜித்துக்கு ஆப்பு
Rate this:
03 டிச, 2019 - 13:41 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மக்கள் கல்லால் அடித்து துரத்தினால் தான் அடங்குவான் போலிருக்கிறது.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in