Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகுமார் குடும்பத்திற்கு பயப்படும் சத்யராஜ்!

02 டிச, 2019 - 01:59 IST
எழுத்தின் அளவு:
சிவகுமார்-குடும்பத்திற்கு-பயப்படும்-சத்யராஜ்!

ஜித்துஜோசப் இயக்கத்தில், கார்த்தி, ஜோதிகா நடிக்கும் தம்பி படத்தின், இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இதில், நடிகர் சத்யராஜ் பேசியதாவது:நடிகர் சிவகுமாரை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கும். 'அவரைப் போன்ற சிறந்த மகனாக இருக்க முடியுமா?' என்ற கேள்வி, மனதில் எழும். அதேபோல், 'அவரை போல சிறந்த கணவனாக, தந்தையாக இருக்க முடியுமா?' என்ற கேள்விகளும் தோன்றும்.


அதேபோல சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தியை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. அவர்கள் இருவருமே, திரைத்துறை குறித்த பல விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளனர். திரைத்துறை சம்பந்தமாக என்னிடம் யாராவது கேட்கும்போது, நான் விழிக்க வேண்டியதாகி விடுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
கொள்ளைக்காரியாக மாறிய சுமன்!கொள்ளைக்காரியாக மாறிய சுமன்! அமேசான் காட்டுக்கு தீ வைத்தது டைட்டானிக் பட ஹீரோதான்: பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு அமேசான் காட்டுக்கு தீ வைத்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

jagan - Chennai,இந்தியா
03 டிச, 2019 - 00:49 Report Abuse
jagan சொரியாரை பின்பற்றும் எல்லோரும் எல்லாத்திக்கும் முழிக்க வேண்டியாது தான். ஒரு எழவும் தெரியாது. ஜாதி பற்று தவிர. இவர் வீட்டில் வேலை செய்பவர்கள் கூட ஜாதி பார்த்து தான் வைத்துக்கொள்வார் என்று கூட செய்தி
Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
02 டிச, 2019 - 21:32 Report Abuse
Krishnamurthy Venkatesan தன்னடக்கம்
Rate this:
A P - chennai,இந்தியா
02 டிச, 2019 - 20:25 Report Abuse
A P அவர்கள் கொஞ்சம் ஞாய வாதிகள். நீ ஒரு திருட்டு . இந்துக்களின் பணத்தை சுரண்டி நடிப்புக்கு சம்பளம் வாங்கி சாப்பிட்டு விட்டு, இந்து மதத்துக்கே பச்சை துரோகம் செய்யும் .. நீ. .
Rate this:
kathir -  ( Posted via: Dinamalar Android App )
02 டிச, 2019 - 15:52 Report Abuse
kathir he is practical....
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
02 டிச, 2019 - 14:17 Report Abuse
S Ramkumar சத்யராஜ் ஒரு கவுண்டர். இதே மாதிரி தனுஷ், ரஞ்சித், வெற்றி மாறன், விஜயசேதுபதி போன்றோர் கருத்து கூறி இருந்தால் இங்கு கருத்து பரிமாறி கொள்ளும் பலர் ஒண்ணுமே சொல்ல மாட்டார்கள்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in