Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீடியாக்களை சந்திக்கிறார் அனுஷ்கா

01 டிச, 2019 - 12:46 IST
எழுத்தின் அளவு:
after-2-years-anushka-to-meet-media

பாகமதி படத்திற்கு பிறகு உடல் வெயிட் காரணமாக இரண்டு ஆண்டுகளாக எந்தபடத்தில் நடிக்காமல் இருந்து வந்தார் அனுஷ்கா. அதன்பிறகு வெளிநாடுகளுக்கு சென்று சில அதிநவீன சிகிச்சைகள் மூலம் வெயிட் குறைத்த அவர், தற்போது நிசப்தம் என்ற படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த படத்தில் அவருடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், பாகமதிக்குப்பிறகு சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தபோதும் அந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் அனுஷ்கா பங்கேற்கவில்லை.


இந்நிலையில், அவர் நடித்துள்ள நிசப்தம் படம் ஜனவரியில் திரைக்கு வருகிறது. அதனால் டிசம்பர் மாதம் முதல் அப்படத்திற்கான பிரமோசன்களில் தீவிரமடைகிறார் அனுஷ்கா. அந்தவகையில், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மீடியாக்களை சந்திக்க வருகிறார் அனுஷ்கா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்தது ஏன்?: சுந்தர் சி விளக்கம்லிப்லாக் முத்தக்காட்சியில் ... நயன்தாராவின் விரதம் இதுதானா? நெட்டிசன்கள் கிண்டல் நயன்தாராவின் விரதம் இதுதானா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in