விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
‛பிகில்' படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும், தனது 64வது படத்தில் நடிக்கிறார் விஜய். முதற்கட்ட படப்பிடிப்பு டில்லியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்து கர்நாடகா செல்கின்றனர். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் இருந்து மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் விலகி உள்ளார். இவருக்கு பதில் கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜூன் தாஸ் இணைந்துள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக ஆண்டனி வர்கீஸ் விலகி உள்ளதாக பட தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.