175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
குமரன் இயக்கத்தில், கதிர், ரோஷினி பிரகாஷ், சுவாஸ்திகா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் ஜடா படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது.இதில் பேசிய கதிர், ''இப்படம், கால்பந்து போட்டிகளை அடிப்படையாக கொண்டது தான். பிகில் படத்தில், சர்வதேச கால்பந்து போட்டி குறித்து காட்டப்பட்டது. ஜடாவில், உள்ளூர் கால்பந்து போட்டி குறித்து சொல்லியுள்ளோம். உள்ளூர் போட்டிகளில், எதிரணியை தாக்குவர்; இப்போட்டிகளை வைத்து சூத்தாட்டங்களும் நடக்கும். சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதி உள்ள இளைஞர்கள், உள்ளூர் போட்டிகளுடனே முடங்கிப் போய்விடுவது ஏன் என்பதை சொல்லும் படம் இது. பிகில் வேறு; ஜடா வேறு,'' என்றார்.