Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

28 நவ, 2019 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Kajal-Aggarwal-to-act-with-senior-actors

தென்னிந்திய சினிமாக்களில் நடிகர்களுக்கென எந்த ராசியும் கிடையாது. ஆனால், நடிகைகள் என்றால் ஒரு ராசி முத்திரை குத்திவிடுவார்கள். அந்த ராசியால் பாதிக்கப்பட்ட நடிகைகள் ஏராளம்.

90களில் முன்னணி நாயகியாக இருந்த மீனா, ஆரம்பத்திலேயே சீனியர் ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தால் அவரால் அஜித், விஜய் போன்ற இளம் ஹீரோக்களுடன் அதிகம் சேர்ந்து நடிக்க முடியவில்லை. ஒரு முறை சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டால் மீண்டும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியாது.

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர். தற்போது தமிழில் கமல்ஹாசன் உடன் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கிறார். அடுத்து தெலுங்கில் நாகார்ஜுனா உடன் நடிக்கப் போகிறாராம்.

இளம் ஹீரோக்களின் படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வராத காரணத்தால்தான் அவர் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர முடிவெடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'வெறித்தனம்' பாடலை ஓவர் டேக் செய்த 'சும்மாகிழி''வெறித்தனம்' பாடலை ஓவர் டேக் செய்த ... என்டர் த கேர்ள் டிராகன் - சேலையுடன் சண்டை போடும் கிளாமர் நாயகி என்டர் த கேர்ள் டிராகன் - சேலையுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in