Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திக்கேயன் படத்தில் கவின்

28 நவ, 2019 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Kavin-in-sivakarthikeyan-film

விஜய் டிவி சீரியல்கள் மூலம் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கவின். நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் அவர் நாயகனாகவும் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், பிக்பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அங்கு காதல் சர்ச்சையில் சிக்கினார் கவின். ஆனாலும் சமூகவலைதளத்தில் அவருக்கு அதிகளவு ஆதரவு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவர் படம் அல்லது சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதுவரை அது பர்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், கவின், சிவகார்த்திக்கேயன் மற்றும் கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்தப் புகைப்படம் மூலம் கவின் அடுத்து சிவகார்த்திகேயன் படத்திலோ அல்லது அவரது தயாரிப்பிலோ நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த பட தகவல்கள் உண்மையா இல்லை வதந்தியா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்துவார்கல் என்ற எதிர்பார்ப்பு கவின் ஆர்மியினர் மத்தியில் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமன்னாவும் வெப்சீரிஸில் நடிக்கிறார்?தமன்னாவும் வெப்சீரிஸில் ... 'வெறித்தனம்' பாடலை ஓவர் டேக் செய்த 'சும்மாகிழி' 'வெறித்தனம்' பாடலை ஓவர் டேக் செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in