பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
சினிமா நடிகர்கள் பலரும் வெப்சீரிஸில் நடிக்கத் தொடங்கி விட்டார்கள். ரம்யாகிருஷ்ணன், மீனா, சமந்தா, ஹன்சிகா, பிரசன்னா, பாபி சிம்ஹா வரிசையில் தமன்னாவும் இணைய உள்ளார்.
தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து வரும் தமன்னாவும் விரைவில் ஒரு வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஹாட் ஸ்டார் நிறுவனம் வெளியிட உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.