‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! |
‛மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், ஜே.சதீஷ்குமார், சதீஷ் உள்பட பலர் நடிக்கும் படம் அக்னி சிறகுகள். தற்போது, படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்திற்காக, கண்களுக்கு விருந்தளிக்கும் பிரமாண்ட விஷுவல்களும், அசரவைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை காட்சிகளும் கஜகஸ்தான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இது புது அனுபவத்தை தரும் என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.