Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் காதலில் ஜெய் - அஞ்சலி

26 நவ, 2019 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Jai---Anjali-again-fall-in-love

சினிமாவில் கஷ்டப்பட்டுப் போராடி முன்னுக்கு வந்தவர்கள் அதன்பின் அவர்களது தனிப்பட்ட காரணங்களால் மீண்டும் பின்னுக்குப் போன பல சம்பவங்கள் நடந்துள்ளன.

தமிழ் சினிமாவில் தான் நடித்த சில படங்களிலேயே நல்ல நடிகை எனப் பெயரெடுத்தவர் அஞ்சலி. பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அவருடைய தோற்றம் அவருக்கு பல ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. கதாபாத்திரத்திற்கேற்ப இயல்பாக நடிப்பவர்.

அவருக்கும் நடிகர் ஜெய்க்கும் காதல் என்பது நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு வதந்தி. ஆனால், அவர்கள் இருவரும் திருமணமாகாமலேயே லிவிங் டு கெதர் ஆக வாழ்கிறார்கள் என்றெல்லாம் கூட செய்திகள் வந்தன. சமீப காலங்களில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றுதான் சொன்னார்கள். இந்நிலையில் மீண்டும் இவர்கள் காதலிக்க ஆரம்பித்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனை நோக்கி பாயும் தோட்டா - தள்ளி நிற்கும் தனுஷ்எனை நோக்கி பாயும் தோட்டா - தள்ளி ... அரசியல் கேள்வி கேட்காதீர்கள் - ஓவியா வேண்டுகோள் அரசியல் கேள்வி கேட்காதீர்கள் - ஓவியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in