Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புகையால் பிரச்னையில் சிக்கிய துருவ், ராதிகா

26 நவ, 2019 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Smoking:-Toruble-for-Dhruv-Vikram-and-Radhika

விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் துருவ்வின் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அசப்பில் விக்ரமை அப்படியே ஞாபகப்படுத்துகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஆதித்ய வர்மா படத்தில் அதிகமான புகை பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது குடிக்கும் காட்சிகள் இருப்பதால், துருவ்விற்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

துருவ்வை போலவே நடிகை ராதிகாவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ‛மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சியில் நடித்திருப்பதற்கு எதிராக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் நாயகனாக நடித்துள்ள ‛மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தை ‛அமர்க்களம், அட்டகாசம் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த சரண் இயக்கியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'வித்தியாசமான அனுபவம்!''வித்தியாசமான அனுபவம்!' ஜெ., வேடத்தில் நடிக்க நான் தான் சரியான தேர்வு: நித்யா மேனன் ஜெ., வேடத்தில் நடிக்க நான் தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
26 நவ, 2019 - 13:54 Report Abuse
B. இராமச்சந்திரன் அரசு அமைப்பான சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியபிறகு படத்தில் நடித்தவருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பியது நகைப்பிற்குரியது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in