Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு மாத ஓய்வில் கமல்ஹாசன்

23 நவ, 2019 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Kamalhaasan-to-take-rest-for-on-month

நடிகர் கமல்ஹாசன் மூன்று வருடங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் தவறி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின் நீண்ட நாட்கள் அவர் ஓய்வில் இருந்தார்.

அந்த அறுவை சிகிச்சையின் போது காலில் பொருத்தப்பட்ட டைட்டேனியம் கம்பி ஒன்றை நீக்கும் அறுவை சிகிச்சை நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து அவரை ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

டிசம்பர் மாதம் வரை கமல்ஹாசன் ஓய்வில் இருக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தற்போது நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்படலாம் என்கிறார்கள். ஜனவரி 2020 முதல் தான் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகச் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
‛வலிமையை மறுத்தாரா அரவிந்த்சாமி‛வலிமையை மறுத்தாரா அரவிந்த்சாமி ஹீரோயின் போல் பில்ட்அப் தந்த பிரியா ஆனந்த் ஹீரோயின் போல் பில்ட்அப் தந்த பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Rajan - Alloliya,இந்தியா
23 நவ, 2019 - 15:10 Report Abuse
Rajan கௌதமி இல்லையா கூட? துணைவி யாருப்பா
Rate this:
Naga - Muscat,ஓமன்
23 நவ, 2019 - 13:30 Report Abuse
Naga , தமிழ் கல்ச்சருக்கு எதிரா இருக்கார், இவன் விரிக்கும் லீலைல பாவம் வயது பெண்கள் மோசம் போறாங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in