Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 நாட்களுக்கு பிறகு கபடதாரி-யில் இணைந்த நந்திதா

23 நவ, 2019 - 11:33 IST
எழுத்தின் அளவு:
Nandita-joints-in-Kabadathari

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‛கபடதாரி'யை, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் சிபிராஜ், டிராபிக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். கடந்த 1ந் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெறுகிறது.

20 நாட்களுக்கு பின் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா. சிபிராஜ், நந்திதா தொடர்பான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். சைமன் கே. கிங் இசை அமைக்கிறார். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் நடிகை இலங்கைக்கு தப்பி ஓட்டமா? போலீஸ் விசாரணைதமிழ் நடிகை இலங்கைக்கு தப்பி ஓட்டமா? ... சினிமாவாகிறது திருநங்கை அஞ்சலி அமீர் வாழ்க்கை சினிமாவாகிறது திருநங்கை அஞ்சலி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in