அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |
தனுஷ் படத்தை இயக்கி முடித்துவிட்ட கார்த்திக் சுப்பராஜ், மற்றுறொருபுறம் தனது ஸ்டோன் பென்ச் சார்பில் படங்களும் தயாரித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷூம், மற்றொரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூம் நடிக்கின்றனர்.
இந்த படங்களுடன் இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார். இதனை இவரிடம் உதவியாளராக இருந்த அசோக் வீரப்பன் இயக்குகிறார். நாயகனாக வைபவ்வும், நாயகியாக ‛நட்பே துணை' அனகா நடிக்கின்றனர். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ‛மேயாதமான்' படத்தில் வைபவ் நடித்தார்.