Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலுக்கு அனுபவத்துடன் அதிர்ஷ்டமும் வேண்டும்: டி.ஆர்.,

21 நவ, 2019 - 19:22 IST
எழுத்தின் அளவு:
T-Rajendar-interview

காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல், டிசம்பர் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் புதிய அணி உருவாகி தேர்தலை சந்திக்கவுள்ளது. தலைவர் பதவிக்கு இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தர், செயலாளர் பதவிக்கு "மன்னன் பிலிம்ஸ்" மன்னன் போட்டியிடுகின்றனர்.

இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர்: தயாரிப்பாளராக இருந்தை விட விநியோகஸ்தராக நிறைய சம்பாதித்துள்ளேன். இன்றும் நான் உறுப்பினராக உள்ளேன். சினிமா விநியோகஸ்தர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. நண்பர்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். சினிமாவை காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.

ஆட்சியை பிடிப்பதற்காக கட்சி தொடங்கவில்லை, ஆட்சியில் இருப்பவர்களை பிடி பிடியென பிடிப்பதற்காக கட்சி தொடங்கினேன். சினிமாவில் ரஜினி, கமல் இருவரும் பல போராட்டங்களுக்கு பின்னர் சாதித்தவர்கள். சினிமாவில் அவர்கள் எனக்கு மூத்தவர்கள். ஆனால் அரசியலில் அவர்களை விட நான் தான் சீனியர். அரசியலில் அவர்கள் எடுக்கும் முடிவு குறித்து நான் கருத்து கூற முடியாது. அரசியலில் ஜெயிக்க அனுபவம் மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி உடன் மோதும் பொன் மாணிக்கவேல்ரஜினி உடன் மோதும் பொன் மாணிக்கவேல் பாலசந்தரை சந்தித்தது திருப்புமுனை: ரஜினி பாலசந்தரை சந்தித்தது திருப்புமுனை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in