Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2021 தேர்தலில் 100க்கு 100 அதிசயம் நடக்கும் : ரஜினி

21 நவ, 2019 - 18:14 IST
எழுத்தின் அளவு:
Rajini-100-percent-sure-about-miracle-happend-in-2021-election

2021 தேர்தலில் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் ரஜினி கூறியதாவது: கோல்டன் ஐகான் என்ற சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். அந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நானும், கமலும் இணைந்தால் யார் முதல்வர் என்பது குறித்துதேர்தல் நேரத்தில், அப்போது உள்ள சூழ்நிலையில், அப்போது எடுக்க வேண்டிய முடிவு. கட்சி துவங்கும் போது, உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். அப்போது, இது குறித்து சொல்கிறேன். அதுவரை பேசவிரும்பவில்லை. 2021ல் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அக்னிச்சிறகுகள் : வித்தியாச விஜய் ஆண்டனிஅக்னிச்சிறகுகள் : வித்தியாச விஜய் ... ரஜினி உடன் மோதும் பொன் மாணிக்கவேல் ரஜினி உடன் மோதும் பொன் மாணிக்கவேல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

21 நவ, 2019 - 22:11 Report Abuse
Satheesh Kumar ama thalaivarae..kandipa ungala nambina neenga vetrio tholvio imayamalaiku poiruveenga.. unga nanbar ooru sutha arambechuruvar. rendu perum senthu deposit koda vanga mudiathu.. ana onnu edapadiku route clear adutha cm avaru thaan.. Stalin Ku kanavu thaan...
Rate this:
swega - Dindigul,இந்தியா
21 நவ, 2019 - 21:27 Report Abuse
swega மந்திரத்தால் மாங்காய் பழுக்காது தலைவா இன்னும் மூணு மாசத்தில் வரபோற தர்பார் படம் ஓடுமா ஓடாதான்னு உங்களால குறி சொல்ல முடியுமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in