உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் | ‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு |
மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷராஹாசன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் அக்னிச்சிறகுகள். அம்மா கிரியேசன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐரோப்பா நாடுகளில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள சீனு என்ற கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாறுபட்ட விஜய் ஆண்டனியை பார்ப்பீர்கள் என்று அப்படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததைப் போலவே பர்ஸ்ட் லுக்கில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார்.
தொடர்ந்து இன்று(நவ.,21) அக்ஷராஹாசனின் பர்ஸ்ட் லுக் வெளியானது. விஜி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார்.