Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மருத்துவமனையில் கமல் : நாளை ஆபரேஷன்

21 நவ, 2019 - 13:02 IST
எழுத்தின் அளவு:
A-Minor-surgery-to-Kamal-Haasan

நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை(நவ., 22) அவருக்கு காலில் ஆபரேஷன் நடைபெறுகிறது. இதுபற்றி மக்கள் நீதி மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:

2016ம் ஆண்டு தன் வீட்டு மாடிப்படியிலிருந்து எதிர்பாராதவிதமாக கமல், தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது சிகிக்சை எடுத்த கொண்ட அவருக்கு காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று வைக்கப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் பிஸியாக இருந்ததால் அக்கம்பியை அகற்றவில்லை. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாளை(அக்.,22) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சில நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் தன் பணிகளை தொடங்குவார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
அசுரன் ரீமேக்; அனுஷ்கா மறுப்புஅசுரன் ரீமேக்; அனுஷ்கா மறுப்பு வலிமை - புதிய லுக்கில் அஜித் : வைரலான புகைப்படங்கள் வலிமை - புதிய லுக்கில் அஜித் : வைரலான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

oce - tokyo,ஜப்பான்
23 நவ, 2019 - 03:35 Report Abuse
oce சதையில் பிளவானால் எம்பிபிஎஸ் படிப்பு தோலில் தையல் போட்டு மூடும். உள்ளே எலும்பு பிளந்தால் புத்தூர் கட்டு தான் எலும்பை சேர்ப்பிக்கும். இந்த அபூர்வ கலையை எம்பிபிஎஸ் படிப்பில் சொல்லிக் கொடுப்பதில்லை. இது தெரியாமல் இவர் அடிப்பட்டு எலும்பு முறிந்த காலை கொண்டு போய் எம்பிபிஎஸ் டாக்டரிடம் காட்டினார். அவன் காலுக்குள்ளே ஸ்டீ ல் கம்பியை வைத்து மூடி தையல் போட்டு விட்டான். ஒரு வேலையை இரு வேலையாக்குவதா. நீதி மையம் சாரி நீதி மய்யம் பீதி அடையாமல் மீதி வேலைகளை பார்க்கலாம்.
Rate this:
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
22 நவ, 2019 - 14:51 Report Abuse
Ponniyin Selvan அம்மா பூஜா குமார், கமல் காலை நல்லா கவனிச்சுக்கங்க
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
22 நவ, 2019 - 03:08 Report Abuse
meenakshisundaram இதை போன்ற நடிகரை நாம் இனி உலகெங்கும் தேடினாலும் கிடைக்க வழியே இல்லை .ஆனால் காலத்தின் கோலம் இவரை அரசியல் சாக்கடையில் தள்ளிவிட்டுள்ளது.சத்யமூர்த்தி ,காமராஜர் ,ராஜாஜி,பாரதியார் ,வேதநாயகம் பிள்ளை மேலும் ஏகப்பட்ட தமிழர்கள் மறக்கப்பட்டுவிட்ட இந்த நிலையில் தமிழக அரசியலுக்கு இவர் வந்ததே தவறு .
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22 நவ, 2019 - 01:33 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கொரியர்கள் செய்வது போல உயரத்தை அதிகமாக்கிக் கொள்ளும் ஆபரேஷனா இது? கமல் மிக குள்ளம் என்று பலருக்கு தெரிந்திருக்காது.
Rate this:
swega - Dindigul,இந்தியா
21 நவ, 2019 - 21:20 Report Abuse
swega இந்த தாத்தா எப்பவுமே மேக்கப்லையே இருப்பாரோ?
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in