Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரேக்கிங் நியூசில் 100 நிமிட கிராபிக்ஸ்

21 நவ, 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
100-minutes-Graphics-in-Breaking-News

ஜெய் நடிக்கும் புதிய படம் பிரேக்கிங் நியூஸ். வெங்கட் பிரபு - சரண் நடித்த ஞாபகம் வருதே படங்களில் விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றி ஏராளமான அனுபவம் பெற்ற ஆன்ட்ரூ பாண்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கதாநாயகியாக பானு நடிக்க, ஸ்டைலான அதிரடி வேடத்தில் தேவ் ஹில் மற்றும் ராகுல் தேவ் நடித்திருக்கின்றனர். ஜெயப்பிரகாஷ், கரு.பழனியப்பன், இந்திரஜா, மானஸி, மோகன்ராம், பி.எல்.தேனப்பன், மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். பாலிவுட்டில் ஒளிப்பதிவாளர் ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, விஷால் பீட்டர் இசையமைக்கிறார்.

படம் பற்றி ஆண்ட்ரூ பாண்டியன் கூறியதவவது: வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமல்ல. நேரடியாகச் சென்று நிஜமான தளங்களில் படப்பிடிப்பை நடத்தி, அவற்றுடன் பிரம்மாண்டமான அரங்குகளையும் அமைத்து படப்பிடிப்பு நடத்தி உருவாக்கப்பட்ட, இதுவரை பார்த்திராத விஷுவல் விருந்தளிக்கும் படம். படத்தில் 100 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும். காரணம் சூப்பர் ஹீரோ படம் என்றால் கிராபிக்ஸ் தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பது இதன் ஸ்பெஷல். படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இதன் தொழில்நுட்பம் பேசப்படும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மணிரத்னம் வெளியிட்ட சினம் பர்ஸ்ட் லுக்மணிரத்னம் வெளியிட்ட சினம் பர்ஸ்ட் ... ஜல்லிக்கட்டுக்கு காரணமான இரு தமிழர்கள் யார்?: குண்டு போடுகிறார் எம்.எஸ்.ராஜ் ஜல்லிக்கட்டுக்கு காரணமான இரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in