Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சி குளத்தில் ரைசா வில்சன்

21 நவ, 2019 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Raiza-Wilson-hot-photoshoot-in-swimming-pool

விளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் விளம்பரம் ஆனார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது.

ஆனால் இந்த ஆண்டு இவர் படம் எதுவும் வெளிவரவில்லை. அலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை. பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.

இதனால் தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். தன்னுடைய கவர்ச்சி படங்களை அதுவும் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத் தளங்கில் பதிவேற்றி வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛தனுஷ் ராசி நேயர்களே' - தனுஷ் கதை அல்ல‛தனுஷ் ராசி நேயர்களே' - தனுஷ் கதை ... மணிரத்னம் வெளியிட்ட சினம் பர்ஸ்ட் லுக் மணிரத்னம் வெளியிட்ட சினம் பர்ஸ்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in