இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் | ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? |
இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய சினிமா திருவிழா கோவா சர்வதேச திரைப்பட விழா. இந்தாண்டு பொன்விழா என்பதால் இன்னும் கோலாகலமாக நடக்கிறது. இன்று துவங்கும் விழா நவ., 28 வரை நடக்கிறது. இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான படங்களும் பங்கேற்றுள்ளன.
கோவாவில் இன்று(நவ., 20) துவங்கிய விழாவிற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமை ஏற்றார். இந்த விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், பி.சிஸ்ரீராம் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியை பிரல ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார். சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.