Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐந்தை எட்டாக்கிய நயன்தாரா

20 நவ, 2019 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-salary-hiked

வழக்கமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நடிகை நயன்தாரா, திடுமென தன்னுடைய அணுகுமுறையை மாற்றினார். அதன்படி, நடிகர்கள் விஜய், ரஜினி, அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகர்களுக்கு ஜோடியாக மட்டும் நடித்தார்.

இந்நிலையில், எல்.கே.ஜி., என்ற படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி, அடுத்து இயக்கி நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதை எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, இது வரையில், ஐந்து கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்த நயன்தாரா, மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க எட்டு கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக கூறப்படுகிறது. அதைக் கொடுக்க படக் குழுவும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. விரைவில் இந்தப் படத்துக்கான படபிடிப்பு துவங்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நட்பைவிட மக்கள் நலனுக்காக இணைவோம்: கமல்நட்பைவிட மக்கள் நலனுக்காக இணைவோம்: ... சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நடிகர் ராஜசேகர் மனைவி சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Raman Muthuswamy - Bangalore,இந்தியா
25 நவ, 2019 - 14:03 Report Abuse
Raman Muthuswamy இதென்னங்கா .. வெறும் அஞ்சு கோடி பிச்சை காசு .. >>Hollywood-படங்களை அவியல் செய்து எடுத்த Director-க்கு 25-crores-ஆம் அவர் இப்போ Bollywood-க்கு ப்ரோமோஷன் ஆகி super-star-SharhRukh-வசம் இதெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக Bollywood-இன் Hruthik-Roshan-இனிமேல் "சொர்ப்பத் தொகையாக" 47-crores- கேட்கிறாராம் பணம் காய்ச்சி மரங்கள் .. வாழ்க பாரதம்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21 நவ, 2019 - 16:58 Report Abuse
skv srinivasankrishnaveni ஈவா நடிக்குறா எல்லாம் நண்ணாகாட்டிட்டுப்போறதுகள் கண்ராவி அள்ளிவீசும் எல்லா பணமும் கருப்புப்பணமேதான்
Rate this:
c k krishnamai - CHENNAI,இந்தியா
21 நவ, 2019 - 13:35 Report Abuse
c k krishnamai வியாபாரம் இருப்பதால் கொடுக்கிறார்கள் இதற்கு எதற்கு கோபப்படவேண்டும்
Rate this:
Kazhugu - Mumbai,இந்தியா
21 நவ, 2019 - 11:31 Report Abuse
Kazhugu தலையே சுற்றுகிறது ஓடி ஓடி உழைத்து இதில் பதில் ஒரு பங்கு கூட வாழ்நாளில் பார்த்ததில்லை நாம்
Rate this:
Mano - Dammam,சவுதி அரேபியா
21 நவ, 2019 - 10:34 Report Abuse
Mano இதுபோல் நடிகை நடிகருக்கு அதிக சம்பளம் கொடுக்கவேண்டியது. அப்புறம் படம் ஓடவில்லை நஷ்டம் என்று ஒப்பாரி வைக்கவேண்டியது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in