டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி | ‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் | இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்து கோவில்கள் பற்றி இழிவாக பேசினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நடிகை காயத்ரி ரகுராம், டுவிட்டரில் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக திருமாவளவன் ஆதரவாளர்கள், காயத்ரியை கடுமையா விமர்சனம் செய்ததோடு, அந்த கட்சியின் மகளிர் பிரிவினர் காயத்ரி வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். நேற்று காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் மனுவும் கொடுத்தனர்.
இந்த நிலையில் காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் முடக்கி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தில் விதிமுறைகளை மீறி உள்ளதால் கணக்கு முடக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.