Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்

17 நவ, 2019 - 21:50 IST
எழுத்தின் அளவு:
 Kamal-Viswaroopam-in-politics:-SA-Chandrasekhar

சென்னை: அரசியலில் கமல் விஸ்வரூபம் எடுப்பார் என நடிகரும் ,இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


திரை துறைக்கு கமல்வந்து 60 ஆண்டு காலம் ஆனதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற கமல் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: கமலஹாசன் துணிச்சலலோடு அரசியலுக்கு வந்து விட்டார். அவரின் துணிச்சலை பாராட்ட வேண்டும். அரசியலில் கமல் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். சீக்கிரமாக வாங்க ஏமாத்திடாதீங்க எல்லாதுறையினரும் அரசியலுக்கு வரும் போது ஏன் சினிமா துறையினர் அரசியலுக்கு வர கூடாது. அண்ணா கதை வசனம் எழுதி தான் சினிமாவுக்கு வந்தார்,கடந்த பல வருடங்களில் கலைத்துறையினர் தான் ஆட்சி நடத்தி வந்துள்ளனர்.தமிழ்நாட்டு தண்ணீர் குடித்தாலே தமிழன் தான், கமலுக்கு ரஜினிக்கு நிறைய பேர் பின் தொடர்கிறார் கள், நீங்கள் அரசியலுக்கு வந்தால் மொத்த கலைகுடும்பமே உங்கள் பின்னால் வரும், நீங்கள் அரசியல் போதும் ஒய்வு தேவை என்று நினைத்தால் உங்கள் தம்பி களுக்கு வழி கொடுங்கள்


நடிகர் ரஜினியும், கமலும் இரு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது.அரசியலில் யாருக்கும் நெஞ்சில் குத்தும் தைரியம் கிடையாது. அரசியலில் அடுத்த தலைமுறையினருக்கு மூத்தவர்கள் வழி விடவேண்டும். நல்லாட்சி தந்த நீங்கள் உங்களின் தம்பிகள் வரும் போது அவர்களுக்கு வழி விடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசைஇன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை 10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி 10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vira - tamil naadu,இந்தியா
18 நவ, 2019 - 12:52 Report Abuse
vira யோவ் யாரு உன் பிள்ளையா தம்பி
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
18 நவ, 2019 - 08:07 Report Abuse
a natanasabapathy Koothaadi pasanka lukku thamizhaka makkal aatharavu alikka maattaarkal
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
18 நவ, 2019 - 03:53 Report Abuse
shoba yedapadiya pagachikitiye
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in