Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை

17 நவ, 2019 - 20:34 IST
எழுத்தின் அளவு:
60-years-more-Kamal:-Ilayarajas-wish

சென்னை: இன்னும் 60 ஆண்டுகள் திரையுலகில் கமல் இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.


நடிகர் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி கமல் 60 நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர். அதில், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் ரூ. 1கோடிக்கான நிதியை கமலும், ரஜினியும் இணைந்து வழங்கினர்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், கமல் இன்னும் 60 ஆண்டுகள் திரையுலகில் இருக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60 ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியாசோசியல் மீடியாவில் வைரலாகும் ... அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர் அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 நவ, 2019 - 10:19 Report Abuse
skv srinivasankrishnaveni வா வா வசந்தமே ன்னு பாடரஜினியும் சொந்தக்குரலில் பாட (ஹஸ்கிவாய்சலே) கமழும் பாடறதுக்கு ராசா இசை அமைக்கணும் என்று எண்ணம்போல கேக்கற்துக்கு நெறைய இசையே தெரியாத ரசிகர்கள் உண்டே என்ஜாய்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in