Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா

17 நவ, 2019 - 14:46 IST
எழுத்தின் அளவு:
genelia-deshmukh-pics-goes-viral-in-social-media

தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம், சச்சின் உள்பட பல படங்களில் நடித்த வர் ஜெனிலியா. மும்பை நடிகையான இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகி விட்டார்.

இதையடுத்து மீண்டும் ஜெனிலியா நடிக்க வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தனது மறுபிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில், தனது தற்போதைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜெனிலியா. அதில் முன்பு பார்த்த அதே ஜெனிலியா போன்று அவர் ஸ்லிம்மாக இருப்பது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா?மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா ... இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை இன்னும் 60 ஆண்டுகள் கமல் : இளையராஜா ஆசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

17 நவ, 2019 - 16:06 Report Abuse
ravichandranl ரொம்ப நல்ல விசயம் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போகுது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in