Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மருமகனுக்கு உதவிய சிரஞ்சீவி

17 நவ, 2019 - 14:35 IST
எழுத்தின் அளவு:
chiranjeevi-helped-his-son-in-law

சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படத்தில் நடித்த சிரஞ்சீவி அடுத்தபடியாக கொரட்டல்ல சிவா இயக் கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்டாலின் படத்திற்கு பிறகு மீண்டும் திரிஷா அவருக்கு ஜோடியாகிறார். இந்த படத்தையும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தயாரித்த சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரணே தயாரிக்கிறார்.

மேலும், சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து அவரது இளைய மகள் ஸ்ரீஜாவின் கணவரான கல்யாண் தேவும் சினிமாவில் நடித்து வருகிறார். 2018ம் ஆண்டு விஜேதா என்ற படத்தில் அவர் அறிமுகமானர். இப்போது சூப்பர் மச்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். ரிஸ்வான் எண்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்து வந்த இந்த படம் பைனான்ஸ் பிரச்சினையால் நின்று கொண்டிருந்தது.


அதையடுத்து சிரஞ்சீவி இந்த படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். கன்னட நடிகை ரச்சிதா ராம் நாயகியாக நடிக்கும் இந்த படம் 2020ல் திரைக்கு வருகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திலீப்புக்கு அதிர்ச்சியை தந்த ஜாக் அன்ட் டேனியல்திலீப்புக்கு அதிர்ச்சியை தந்த ஜாக் ... தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் பாடும் நிவேதா பெத்துராஜ் தெலுங்கில் மெகா நடிகர்களுடன் டூயட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20 நவ, 2019 - 02:06 Report Abuse
 nicolethomson சார் அவனுக்கு உதவுவதற்கு பதில் நல்ல இயக்குனருக்கு உதவுங்க , திமுக மாதிரியே ஆயிட்டு வர்றீங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in