Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா?

17 நவ, 2019 - 13:29 IST
எழுத்தின் அளவு:
did-nayanthara-again-pair-with-ajith

அஜீத்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என பல படங்களில் நடித்தவர் நயன்தாரா. இதில் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜீத், மீண்டும் அதே கூட்டணியில் வலிமை படத்தில் நடிக்கிறார்.

இந்தபடத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்கிற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் விக்னேஷ்சிவனுடன் மும்பை சென்ற நயன்தாரா, தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் அவரது மகள் ஜான்விகபூரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அஜீத்துடன் வலிமை படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை சம்பந்தமான சந்திப்பாககூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதிவிஜய்க்கான கதையில் நடித்த ... சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜெனிலியா சோசியல் மீடியாவில் வைரலாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muraleedharan.M - Chennai,இந்தியா
18 நவ, 2019 - 08:36 Report Abuse
Muraleedharan.M கலியாணம் என்னாயிற்று
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in