Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கான கதையில் நடித்த விஜயசேதுபதி

17 நவ, 2019 - 13:24 IST
எழுத்தின் அளவு:
vijay-sethupathi-to-act-in-vijay-story

வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜயசந்தர், தற்போது விஜயசேதுபதி நடிப்பில் இயக்கியுள்ள படம் சங்கத்தமிழன். ராசிகண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் குறித்து இயக்குனர் விஜயசந்தர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.


இந்த படத்தின் கதையை ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் பவன் கல்யாணுக்காகத்தான் மாஸ் ஹீரோ கதையாக முதலில் எழுதினேன். தமிழில் விஜய் நடித்தால் சரியாக இருக்கும் என்து எனது எண்ணமாக இருந்தது.


ஆனால் பவன் கல்யாண் அரசியல் பணிகளில் ஈடுபட்டதால் அவருக்குப் பதிலாக விஜயசேதுபதியை வைத்து தயாரிக்கும் பணிகள் நடைபெற்றது. அவருக்காக டயலாக்குகளில் சில திருத்தங்களை மட்டுமே செய்தேன். மற்றபடி விஜய்க்கு இணையாக தற்போது விஜயசேதுபதியும் மாஸ் ஹீரோவாகி விட்டதால் இந்த கதை அவருக்கும் கச்சிதமாக பொருந்தி விட்டது என்று தெரிவித்துள்ளார் விஜயசந்தர்.Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்விஷாலுக்கு ஜோடியாகும் மூன்று ... மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா? மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாகிறாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Tamil - chennai,இந்தியா
17 நவ, 2019 - 16:53 Report Abuse
Tamil இவர் ஆன்லைன் மளிகை பொருட்கள் வாங்க விளம்பரம் செய்வதை போல படத்தை ஆன்லைன் ரிலீஸ் செய்யாமல் எதற்காக தியேட்டரில் ரிலீஸ் செய்யவேண்டும். தமிழர்கள் எந்தவித வணிகமும் சரி சினிமாவும் சரி கோல்டிகளை சேர்க்காதீர்கள். கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக்குடுத்தான். கள்ளத்தோணி சென்ற ஒருவன் பிரபாகரனை காட்டி கொடுத்தான். பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கும்பல். தமிழ் பேசுறவன் அனைவரும் தமிழர்கள் என்று நம்பி ஏமாறாதீர்கள் . இது சாதாரண மனிதன் மட்டும் அல்ல தமிழக ஆட்சி செய்பவர்களுக்கும் சேர்த்துதான். தமிழர்களுக்கு உள்ளேய ஜாதி சண்டை மூட்டிவிட்டு அதிகாரம் அனுபவித்து வருகிறது கோல்டி கும்பல். கர்நாடகாவில் கோல்டிகள் கன்னடர்களாகவுன் தமிழகத்தில் தமிழர்களாகவும் நடிக்கும் கூட்டம் ஏராளம். மலையாளிகளால் கூட தமிழகத்திற்கு ஆபத்து இல்லை ஆனால் கோல்டிகளால் பெரும் ஆபத்து உண்டு. கர்நாடக மற்றும் தமிழ்நாடு இரண்டு மாநிலத்திலும் அரசியல் போலீஸ் நீதிமன்றம் பொறுப்பில் உள்ள அனைவரின் மூதாயர்களின் தாயகம் எதுவென்று பார்த்தால் புரியும். நாமாவுது பரவாயில்லை கன்னடக்காரன் யாரு உணமையான கன்னடன் என்று தெரியாமல் கன்னடம் பேசுகிறவன் எல்லாம் தன் தலைவன் என்று வோட்டு வேறு போடுகிறான்.
Rate this:
jeevan -  ( Posted via: Dinamalar Android App )
17 நவ, 2019 - 14:44 Report Abuse
jeevan mokka padam.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in