யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்சன் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக அவர் நடித்து வரும் சக்ரா படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ஆக்சன் படம் வெளியான நாளில் வெளியிடப்பட்டது. டைரக்டர் கெளதம்மேனன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஷாலின் 28வது படமான இந்த சக்ரா படத்தை எம்.எஸ்.ஆனந்தன் என்பவர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே என மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள். ரோபோ சங்கரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.