Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் கொரியன் திரைப்படவிழா: 3 நாட்கள் நடக்கிறது

17 நவ, 2019 - 12:46 IST
எழுத்தின் அளவு:
korian-film-festival-at-chennai

தமிழில் வெளிரும் படங்களில் பல கொரியன் படங்களின் காப்பியாக இருக்கும். காரணம் கொரிய மக்களின் கலாச்சாரமும், தமிழ் கலாச்சாரமும் ஒரே மாதிரியானது. அதனால்தான் கொரியன் படங்களை தமிழ் இயக்குனர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.


கொரியன் சினிமாவுக்கு இது நூற்றாண்டு. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கொரியன் திரைப்பட விழா நடக்கிறது. இண்டோ சினி அப்ரிசியேசன் ஃபவுண்டேஷனுடன் இணைந்து, இந்தியாவுக்கான கொரியக் குடியரசின் துணைத் தூதரகம் கொரியத் திரைப்படவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.


வரும் நவம்பர் 21 அன்று தொடங்கி 23-ம் தேதிவரை 3நாட்கள் ரஷியன் கலாச்சார மைய அரங்கில் நடைபெறும் இப்படவிழாவை இந்தியாவுக்கான கொரிய துணைத் தூதர் ஹியூங் டே கிம் தொடங்கிவைக்கிறார்.


'அனார்கிஸ்ட் ப்ரம் காலனி' (Anarchist from Colony). தொடக்கத் திரைப்படமாகத் திரையிடுகிறார்கள். இதை தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிவந்து சர்வதேசப் படவிழாக்களில் கலக்கிய 'தி ஃபேட்டல் என்கவுண்டர்' (The Fatal Encounter), 'வொண்டர்ஃபுல் நைட்மேர்' (Wonderful Nightmare), 'எ கொயட் ட்ரீம்' (A Quiet Dream), 'அண்டச்சபிள் லாமென்' (Untouchable Lawmen) ஆகிய படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. (மேலே உள்ள படம்: : Anarchist from Colony).



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சங்கத் தமிழனுக்காக அவமானங்களை தாங்கினேன்: வெளியிட்டவர் வேதனைசங்கத் தமிழனுக்காக அவமானங்களை ... தர்பார் டப்பிங் பணி தொடங்கினார் ரஜினி தர்பார் டப்பிங் பணி தொடங்கினார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in