Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் காலில் விழுந்த சுகாசினி

17 நவ, 2019 - 02:10 IST
எழுத்தின் அளவு:
Suchasini-fell-on-Kamals-leg





சென்னை : நவ.,7 ல் கமல் தனது 65 வது பிறந்தநாளை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தன் தந்தை சீனிவாசனின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையும் சாருஹாசனின் மகளுமான சுஹாசினி மணிரத்னம் பேசுகையில், கமல் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என நினைப்பவர். என் முன்னேற்றத்தில் கமலுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் பல கலைகளை கற்று கொடுத்தவர். பெண்கள் ஏணியின் உச்சியில் இருக்க வேண்டும். நிறைய சாதிக்க வேண்டும் என நினைப்பவர். கமல் இல்லையெனில் நான் சினிமாவில் இருக்க முடியாது.

இறுதியில் இரண்டு விஷயங்களை செய்வதாக கூறி, தன் சித்தப்பாவான கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சுஹாசினி, அவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்தினார். இதனை கண்ட பலரும் நெகிழ்ந்து போயினர்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கும் என் வீடுதான் - ஸ்ருதிஹாசன்தெலுங்கும் என் வீடுதான் - ... மூன்று ஆண்டுகளுக்குப் பின் திருமணம்: நிக்கி கல்ராணி மூன்று ஆண்டுகளுக்குப் பின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23 நவ, 2019 - 12:06 Report Abuse
தாமரை செல்வன்-பழநி கமல் ஒரு பொம்பளைப் பொறுக்கி. ஈவெரா பற்றாளன். எனவே மகளாகவே இருந்தாலும் எட்டி இருப்பதே சுஹானிக்கு நல்லது.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
20 நவ, 2019 - 16:47 Report Abuse
Sathya Dhara தூ விவஸ்தை இல்லாத கலாச்சாரம் சிதைந்த துர் நாற்றம் கொண்ட ஜென்மங்கள். இந்த மூஞ்சியை பார்த்தாலே பாவம் வந்து சேரும்.
Rate this:
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
20 நவ, 2019 - 04:02 Report Abuse
tamizha tamizha கமலின் மீது எந்த பெண்ணாவது இதுவரை தவறான மனிதர் என்று complaint சொன்னதுண்டா? அவர் சட்டத்திற்கு உட்பட்டு விவாகரத்து செய்து இருக்கிறார். சேர்ந்து வாழவதும் சட்டத்திற்கு உட்பட்டு தான். அவர் மீது தவறு இருப்பின் Case போடலாமே இப்போது ஒழுக்கத்தை பற்றி பேசுவோர்.
Rate this:
RAMESH - CHENNAI,இந்தியா
18 நவ, 2019 - 18:01 Report Abuse
RAMESH Aasirvatham ok but kiss too much in public place..........
Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
18 நவ, 2019 - 13:44 Report Abuse
Babu Desikan பகுத்தறிவுல இதெல்லாம் எப்போ சேத்துக் கிட்டீங்க. கால்ல விழுந்து ஆசி வாங்குவது அகௌவரம் னு நினைக்கிற கும்பல் ஆச்சே
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in