Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படத் தயாரிப்பாளருடன் நயன்தாரா சந்திப்பு

16 நவ, 2019 - 15:15 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-met-Boneykapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பில் களமிறங்கினார். அடுத்தும் அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தைத் தயாரிக்கிறார். தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இளைய மகள் குஷியுடன், அவர் நியூயார்க் சென்றுள்ளார்.

தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா, அங்கு போனி கபூரைச் சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதையடுத்து அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தில் நயன்தாரா தான் நாயகியா என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கெனவே, 'பில்லா, ஆரம்பம், ஏகன், விஸ்வாசம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த அஜித், நயன்தாரா மீண்டும் 'வலிமை' படத்தில் இணைந்து நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உதயநிதி சர்ச்சை..., அரசியல் என்ட்ரி..., வாய்ப்புக்காக செக்ஸ்... : ஸ்ரீரெட்டி விளக்கம்உதயநிதி சர்ச்சை..., அரசியல் என்ட்ரி..., ... ஆக்ஷன் - தமிழை விட தெலுங்கில் வரவேற்பு ஆக்ஷன் - தமிழை விட தெலுங்கில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in