Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மீண்டும் தயாரிப்பாளரை புலம்ப விட்ட நடிகர்

16 நவ, 2019 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

ஒரு சமயத்தில் ஆஹோ, ஓஹோ எனக் கொண்டாடப்படுவதும் பிறகு திட்டப்படுவதும் இந்த நடிகருக்கு வாடிக்கையான ஒன்று தான். சிறுவயதில் இருந்தே சினிமாவில் இருப்பதால் இப்போதும் அவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஆனால் அடிக்கடி சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல, தன் பெயரைத் தானே கெடுத்துக் கொள்கிறார்.

பெரிய பெரிய பிரச்சினைகளுக்குப் பிறகு சமீபத்தில் தான் அவரின் படம் ஒருவழியாய் முடிவுக்கு வந்தது. சரி இனியாவது ஷூட்டிங்கிற்கு பொட்டியைக் கட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடிகர் மீண்டும் தன் புத்தியைக் காட்டி விட்டாராம். சமரசம் ஆனதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு சரியாம். மீண்டும் தயாரிப்பாளரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதனால் தெரிந்தே மண் குதிரையை நம்பி திரும்ப ஆற்றில் இறங்கி விட்டோமா என புலம்பி வருகிறாராம் தயாரிப்பாளர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விருந்து கொடுத்து அசத்தும் ஹீரோவிருந்து கொடுத்து அசத்தும் ஹீரோ தடை போட்ட வாரிசு தடை போட்ட வாரிசு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Muraleedharan.M - Chennai,இந்தியா
18 நவ, 2019 - 08:33 Report Abuse
Muraleedharan.M சிம்பு வா
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17 நவ, 2019 - 10:08 Report Abuse
skv srinivasankrishnaveni மார்க்கெட் இல்லேன்னாலும் பொல்லாத்தனம் குறைவே இல்லீங்களே , படம் எடுப்பவன் தன சொந்தக்காசுலே எடுக்கலியே கடன்வாங்கியேதான் எடுக்குறாங்க அவா வயறு எறிஞ்சால் வாங்கினவனும் வருந்தும் நிலை நிசசயம் வரும்
Rate this:
Man -  ( Posted via: Dinamalar Android App )
16 நவ, 2019 - 20:01 Report Abuse
Man USELESS FELLOW
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in