Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்லி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவில்லை

15 நவ, 2019 - 18:46 IST
எழுத்தின் அளவு:
JR-NTR-not-acting-in-Atlee-film

ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இந்நிலையில், பிகில் படத்தை அடுத்து அட்லி அவரை வைத்து ஒரு படம் இயக்குவதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு ஷாரூக்கானின் பட நிறுவனத்துக்கு மூன்று படங்கள் இயக்க அட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் நடிக்கிறீர்களா? என்று ஜூனியர் என்டிஆரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ராஜமவுலி படத்தை அடுத்து திரி விக்ரம், கொரட்டல்ல சிவா ஆகிய இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க கதை கேட்டிருக்கிறேன். அதன்பின் சிரஞ்சீவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதனால் இப்போதைக்கு அட்லி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வட சென்னை 2 எப்போது? வெற்றி மாறன் பதில்வட சென்னை 2 எப்போது? வெற்றி மாறன் ... மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதி மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

S.Ganesan - Hosur,இந்தியா
27 டிச, 2019 - 15:19 Report Abuse
S.Ganesan ஜூனியர் என் டி ஆர் தப்பித்தார்
Rate this:
Girija - Chennai,இந்தியா
15 நவ, 2019 - 21:57 Report Abuse
Girija இப்போ இவர் ஊசிப்போன இட்லி
Rate this:
Balaji Dasarathan - Chennai,இந்தியா
15 நவ, 2019 - 20:02 Report Abuse
Balaji Dasarathan உங்களுடைய லைப்-ல செய்த நல்ல வேலைகலில் இதுவும் ஒன்று. தப்பித்தீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in