Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியிடம் ஏதோ மேஜிக் உள்ளது

15 நவ, 2019 - 16:01 IST
எழுத்தின் அளவு:
Magic-from-Rajini

சமீபத்தில் விஜய்யின் நடித்த படங்கள் மற்றும் பாடல்களைக் கேட்ட ஒரு சிறுவன் உடல்நலம் தேறி வந்ததாக செய்தி வெளியானது. அதையடுத்து தற்போது அனீஷா என்ற ஒரு இளம் பெண், ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பெண், மன உளைச்சல் காரணமாக தற்கொலை முயற்சியும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான், சமீபத்தில் ரஜினியை சந்தித்துள்ளார் அனீஷா. அப்போது அவர் கொடுத்த நம்பிக்கை மற்றும் உற்சாகமான வார்த்தைகள் அனீஷாவுக்கு பெரிய மனமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதையடுத்து தனது பேஸ்புக்கில், ரஜினியை சந்தித்த பிறகு எனது உடல் நன்றாக தேறி வருகிறது. அவரிடத்தில் ஏதோ ஒரு மேஜிக் இருப்பதாக நான் உணர்கிறேன். விரைவில் நான் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கிலும் வில்லியாக கலக்கும் வரலட்சுமிதெலுங்கிலும் வில்லியாக கலக்கும் ... வட சென்னை 2 எப்போது? வெற்றி மாறன் பதில் வட சென்னை 2 எப்போது? வெற்றி மாறன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

மணி - புதுகை,இந்தியா
19 நவ, 2019 - 11:05 Report Abuse
மணி அவரே சிங்கப்பூர் மருத்துவர்கள் புண்ணியத்தில் பிழைச்சு கெடக்காரு
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16 நவ, 2019 - 12:05 Report Abuse
A.George Alphonse ஹிமாலய effect போலும்.
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
16 நவ, 2019 - 11:09 Report Abuse
இந்தியன் kumar அவர் இறைவன் அருள் பெற்றவர் , அவர் பேச்சுக்கள் புது தெம்பை உருவாக்கும்.
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
16 நவ, 2019 - 10:33 Report Abuse
Kumar மாஜிக் இருக்காம் மாஜிக்.
Rate this:
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
16 நவ, 2019 - 06:20 Report Abuse
Subburamu Krishnaswamy Hassan, Rajni, Joseph Vijay are saints. Very good news.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in