திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
கடந்த ஆண்டில் விஜய்யின் சர்க்கார், விஷாலின் சண்டக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து கலக்கியவர் வரலட்சுமி. அதன்பிறகு கதையின் நாயகி, கதாநாயகி என சில படங்களில் அவர் கமிட்டானபோதும் அந்த படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், சண்டக்கோழி 2 தெலுங்கில் வெளியானபோது அவரது வில்லி நடிப்பைப்பார்த்து வியந்த தெலுங்கு இயக்குனர்கள், அவரை வில்லியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த வகையில், சந்தீப் கிஷன் நடித்துள்ள தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி, ரவி தேஜா நடிக்கும் புதிய படத்திலும் வில்லி வேடத்தில் நடிக்கிறார்.