இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் |
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம், விக்ரம் 58 என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்கும் இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் ஏற்கனவே அருள் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.