Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

8 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரித்விராஜ் - லால்ஜோஸ்

14 நவ, 2019 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Prithviraj---Laljose-team-up-after-8-years

மலையாளத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேல் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லால்ஜோஸ். தற்போது இவர் பிஜூமேனனை வைத்து இயக்கிய 41 என்கிற படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் இவரது அடுத்த படத்தில் பிரித்விராஜ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.. தற்போது பிரித்விராஜும் பிஜுமேனனும் இணைந்து அய்யப்பனும் கோசியும் என்கிற படத்தில் நடித்து வருகின்றனர்..

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது இதையடுத்து பார்ட்டி வைத்து கொண்டாடிய பிரித்விராஜ் அந்த நிகழ்வில் அடுத்ததாக லால்ஜோஸ் டைரக்சனில் தான் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கிளாஸ்மேட்ஸ், ஆயாளும் நானும் தம்மில் என்கிற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இதில் கிளாஸ்மேட் என்கிற படம்தான் தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்கிற பெயரில் ரீமேக் ஆனது. அதேசமயம் ஆயாளும் நானும் தம்மில் படத்தை தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்த கேரக்டரில் நடிக்க எப்படி சம்மதித்தார் நிவின்பாலி?இந்த கேரக்டரில் நடிக்க எப்படி ... மீண்டும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சுரேஷ்கோபி மீண்டும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in