Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இந்த கேரக்டரில் நடிக்க எப்படி சம்மதித்தார் நிவின்பாலி?

14 நவ, 2019 - 15:02 IST
எழுத்தின் அளவு:
How-Nivin-Pauly-says-ok-to-this-character

சமீபத்தில் மலையாளம் மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் நிவின்பாலி நடித்த மூத்தோன் என்கிற படம் வெளியானது இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் இடைவேளைக்குப்பிறகு வரும் பிளாஷ்பேக் காட்சியில் நிவின்பாலி கதாபாத்திர சித்தரிப்பு கண்டு நிச்சயம் அதிர்ந்துதான் போயிருப்பார்கள்.. காரணம் மலையாள சினிமாவில் மட்டுமல்ல எந்த மொழியிலும் இருக்கும் முன்னணி ஹீரோக்கள், ஏன் இரண்டாம் நிலை ஹீரோக்கள் கூட நடிக்கத் தயங்கும் கதாபாத்திரம் அது.

ஆம்.. இந்தப்படத்தில் 'கே'(Gay) என அழைக்கப்படும் ஹோமோ செக்சுவல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நிவின்பாலி.. கதைக்கு மிக முக்கியம் என்பதால் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் நிவின்பாலி.. இந்த படத்தை இயக்கி இருப்பது நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யம்.

இதற்கு முன்னதாக நடிகர் பிரித்விராஜ், மும்பை போலீஸ் என்கிற படத்தில் இதே போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.. படத்திற்கு அது திருப்புமுனையை காட்சியாக அமைந்ததுடன், படத்தின் வெற்றிக்கும் அந்த காட்சிதான் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெண் தோற்றத்தில் மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம்பெண் தோற்றத்தில் மம்முட்டி ; ... 8 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரித்விராஜ் - லால்ஜோஸ் 8 வருடங்களுக்கு பிறகு இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in