Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பெண் தோற்றத்தில் மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம்

14 நவ, 2019 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Mammootty-woman-getup-photo-goes-viral

தற்போது சோசியல் மீடியாவில் நடிகர் மம்முட்டி பெண் தோற்றத்தில் நீண்ட கூந்தலுடன் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.. மம்முட்டி தற்போது நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‛மாமாங்கம்' படத்தில் மம்முட்டி நடிக்கும் கெட்டப்புகளில் ஒன்று தான் இது.

இந்த படத்தில் மொத்தம் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.. அதில் கதைக்கு மிக முக்கியமான திருப்புமுனை கெட்டப் தான் இது என்று இந்த பெண் கெட்ட தான் என்கிறார்கள் படக்குழுவினர்.

இந்த புகைப்படம் குறித்தும் மம்முட்டியின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்தும் ரசிகர்கள் ஆரவாரமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இயக்குனர் பத்மகுமார் இயக்கியுள்ள இந்த படம் வரலாற்றுப் பின்னணியில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

கனிகா, இனியா, பாலிவுட் நடிகை பிராச்சி டெஹ்லான் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது டிசம்பர் 12ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வருத்தப்பட்ட அர்ஜுனுக்கு வாக்கு தந்த இயக்குனர்வருத்தப்பட்ட அர்ஜுனுக்கு வாக்கு ... இந்த கேரக்டரில் நடிக்க எப்படி சம்மதித்தார் நிவின்பாலி? இந்த கேரக்டரில் நடிக்க எப்படி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15 நவ, 2019 - 07:01 Report Abuse
 nicolethomson மீசை தாடியோட இருந்தா அலி என்றல்லவா அழைப்பார்கள் எப்படி பெண்ணாவாள்?
Rate this:
14 நவ, 2019 - 14:17 Report Abuse
கதை சொல்லி பெண் கெட்டப்பா... மீசை தாடியுடன் பெண்ணா..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in